| 245 | : | _ _ |a நங்கவரம் செப்பேடு - |
| 300 | : | _ _ |a 22 செ.மீ. நீளம், 16 செ.மீ. அகலம் |
| 500 | : | _ _ |a அரசன் நவராத்திரிக் கொலு வீற்றிருந்த போது நங்கவரம் மார நாயுடு முதலிய கற்பூரச் செட்டிகள் வாணவேடிக்கை நடத்தினர். மன்னர் மகிழ்ந்து அவர்களுக்கு திருவரங்கத்தில் இராயகோபுரத்தை ஒட்டி நிலம் வழங்கியுள்ளார். அதற்காக அவர்கள் வெடி உப்பு அரண்மனைக்கு தர இசைந்துள்ளார்கள். இச்செய்தி இச்செப்பேட்டில் சொல்லப்படுகிறது. |
| 510 | : | _ _ |a தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2011 |
| 546 | : | _ _ |a தெலுங்கு |
| 752 | : | _ _ |a நங்கவரம் |c நங்கவரம் |d கரூர் |f குளித்தலை |
| 905 | : | _ _ |a நாயக்கர் / விசயரங்க சொக்கநாதர் |
| 906 | : | _ _ |a கி.பி.1716 |
| 914 | : | _ _ |a 10.8689345 |
| 915 | : | _ _ |a 78.5398204 |
| 925 | : | _ _ |a 22 செ.மீ. நீளம், 16 செ.மீ. அகலம் |
| 995 | : | _ _ |a TVA_CPS_00036 |
| barcode | : | TVA_CPS_00036 |
| book category | : | விசயநகரர், நாயக்கர் |
| cover | : |
|
| Primary File | : |